சாலையில் மிகவும் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் முன் தி டீரென இரண்டு பெண்கள் குறுக்கே வந்து விட்டனர். அவ்வாறு சாலையில் நடந்த வி பரீத நிகழ்வு வீடியோவாக இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்த நிகழ்வு எங்கு நடந்தது என தெரியாத நிலையில், யமஹா ஆர்15 என்ற பைக்கில் பயணம் செய்யும் இளைஞர் ஒருவர் அதிவே கத்தில் செல்கிறார். மணிக்கு 128 கிமீ வேகத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, தி டீரென இரு பெண்கள் சாலையை கடக்க முயற்சி செய்கிறார்கள்.
அப்போது ஒரு பெண் மட்டும் சாலையின் பாதி வழியை கடந்து விடுகிறார். ஆனால் மற்றொரு பெண் த டுமாறி நிற்கிறார். இதனால் ப தறிப்போன அந்த பைக் ஓட்டுனர் இரு பெண்களுக்கும் இடையே நுழைந்து சென்று விடுகிறார். ஒரு வேளை அந்த இளைஞரால் பைக்கை க ட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தால் நிச்சயம் பெரும் அ சம்பாவிதம் அந்த இடத்தில் நடந்திருக்கும்.
இதோ இந்த ப தற வைக்கும் வீடியோ…
ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. pic.twitter.com/fKdAIATScK
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) October 2, 2020