தமிழ் சினிமாவில் மிகவும் நீண்ட நாட்களாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. நீண்ட நாட்கள் என்பதை விட நீண்ட வருடங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
முதன் முதலாக ஒன்னும் தெரியாத பாப்பா போல துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக உருவெடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கிளாமர் குயினாக வலம் வந்தார்.
அனைத்து பக்கத்திலும் ஆஞ்சு ஓஞ்சு முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு தொழிலதிபருக்கு கொக்கி போட்டபோது முன்னாள் காதலர் ஒருவரின் அரவணைப்பால் அதை தடுத்து நிறுத்தினார்.
நல்லவேளை அந்த தொழிலதிபர் தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு மீண்டும் தன்னுடைய முன்னாள் காதலரான ராணாவுடன் அடிக்கடி வலம் வந்து கொண்டிருந்தார்.
ராணா மற்றும் திரிஷா ஆகியோர் முன்னாடி காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், என்ன இப்படி எல்லாம் இருக்காங்க என ஆச்சரியத்துடன் கூறி விட்டனர்
தற்போது சமீபத்தில்தான் நடிகர் ராணாவுக்கு திருமணம் நடந்த நிலையில் திரிஷா அந்த சோகத்தில் இருந்து மீண்டுவர கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் சமூக வலைதளம் பக்கமே வரவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
ராணாவுடன் இருக்கும் திரிஷா கையில் சரக்கு பாட்டிலுடன் உடன் வலம் வரும் புகைப்படம் இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் போதையில் இருவரும் நெருக்கமாகவும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்களும் திடீர் என தீயாய் பரவி கொண்டிருக்கின்றது.