இசை என்பது மிகவும் புனிதமானது. இசை மனிதனின் உணர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது.
பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசையால் மீட்டெடுக்கும் தன்மை கொண்டது.
பாட்டுப் பாடும் இந்த பெண்ணின் குரலை கேட்டு பாருங்கள் குயில் இசையையும் வென்று விடும் அளவுக்கு இனிமையாக இருக்கும்.
சிலருக்கு பாடல் திறமை என்பது கடவுள் கொடுக்கும் வரம். இந்த பெண்ணின் குரலை கேட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை அடிமையாகியுள்ளனர். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.