உலகில் மனிதனனாய் பிறந்த ஒவ்வருவாருமே கண் மூடி உறங்கி விட்டு அடுத்த நாள் விழித்து பார்க்கும் போது உ யிருடன் இருந்தால் தான் வாழ்க்கை என்பது நிதர்சன உண்மை. இதை பற்றி பிண்ணனி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமான பாடகராக வலம் வந்து பல சாதனைகளை செய்து கொண்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை 16 மொழிகளில் பாடி உள்ளார். இவர் பேசிய இந்த வீடியோ ம ர ணம் இப்படி தான் இருக்கும் என்பதை முன்பே கணித்தது போலவே உள்ளது.