நாடே கண்ணீர் விடும் அளவிற்கு இந்த பெண்ணிற்கு நடந்த கொடுமை...!

உலகில் இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா…!உலகையே கண் க லங்க வைத்த ச ம் பவம்…!

செய்திகள்

உத்திரபிரதேசத்தில் 4 பேர் சேர்ந்து கு ம்பலாக 19 வயது பெண் சி கிச்சை ப லனின்றி ம ருத்துவமனையில் உ யி ரிழந்த ச ம் பவம் நாட்டையே உ லுக்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் கொண்ட கு ம்பலால்  செய்யப்பட்ட  பட்டியலின இளம்பெண், க டுமையான உ டல் நல பா தி ப்பால் டெல்லியின் சப்தர்ஜங் என்கிற ம ருத்துவமனையில் சி கி ச்சைப்பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து, சி கி ச்சை அவருக்கு ப ல னளிக்காமல் போனதால் நேற்று அந்த இளம்பெண் ம ர ண மடைந்தார்.

அவரது ம ர ணம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் ப ரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எ தி ர்ப்புகள் வெ டித்தன. உ யி ரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல்கொடுத்தார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு க டும் கா வல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தார்கள் ம ரு த்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன் பிறகு குடும்ப உறவினர்கள் வருவதற்கு முன்னதாக ஹத்ராஸ்க்கு அந்த பெண்ணின் உ டலை உத்தரபிரதேச கா வல்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

“இ ற ந்த போன என் சகோதரியின் உடலை காவல்துறையினர் வ லு க்கட்டாயமாக த க னத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ம ரு த்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக த க னத்திற்கு கா வல்துறையினர் அழைத்துச் சென்றனர், ”என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

#JusticeForManishaValmiki

மேலும், அந்த பெண்ணின் உ டலை ந ள்ளிரவில் அவர்கள் சொந்த கிராமத்தை அடைந்து இன்று அதிகாலை தான் 3 மணியளவில் த க னம் செய்யப்பட்டது.

கிராமவாசிகள் அனைவரும் அந்த பெண்ணின் உ டலை அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினர்.

ஆனால் அங்கு உள்ள நிர்வாகம் விரைவாக உ ட லை த க னம் செய்ய அ ழுத்தம் கொடுத்தது. ஆ ம்புலன்ஸ் செல்வதற்கான பாதை தடைசெய்யப்பட்டு கடைசியில் கிராமத்திலேயே த க னம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண்ணின் உ டலை போ லீசார் எடுத்து சென்ற வீடியோ, மற்றும் எ ரி த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி #JusticeForManishaValmiki என்ற ஹேஷ்டேக்-கும் ட்விட்டரில் மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *