தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் மற்றும் நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு படத்தின் ரீமேக்கே என குறிப்பிடத்தக்கது.
இப்படம் தற்போது ஷுட்டிங் முடிந்துவிட்டது, ஹரிஸ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து சீரியல் நடிகை ப்ரியாவும் லாக் டவுன் முடியும் வரை உன்னால் சும்மா இருக்க முடியாதா என சொல்லியிருக்கிறார். ரசிகர்கள் இவர்களுக்கு திருமணம் என்று கன்பார்மே செய்து விட்டனர்.
ஆனால், இவை இந்தப் படத்தின் ப்ரோமோஷன் என்று சிலர் கூறி வருகின்றனர்.
Finally,
Happy for US ❤️❤️ @priya_Bshankar #HarishHeartsPriya#LoveIsInTheAir pic.twitter.com/vcW6syw4Nx— Harish Kalyan (@iamharishkalyan) September 29, 2020