நடிகர் சூர்யாவா இவர் என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் மாறியுள்ளார்...!! இந்த வயதில் இவ்வளவு அழகா என அவரின் போட்டோக்களை பார்த்து பெண்கள் பொ றா மை கொள்கின்றனர்...!!

நடிகர் சூர்யாவா இவர் என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் மாறியுள்ளார்…!! இந்த வயதில் இவ்வளவு அழகா என அவரின் போட்டோக்களை பார்த்து பெண்கள் பொ றா மை கொள்கின்றனர்…!!

திரையரங்கம்

தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். அவர்  சிவகுமார் அவர்களின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் சரியாக வரவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டார்.

அந்த விமர்சனத்தை பொய்யாக்கும் விதத்தில் தன்னுடைய கடின உழைப்பு மூலம் எல்லோருக்கும் பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது இவரை பார்த்தே வளர்ந்து வரும் பிரபலங்கள் நடிப்பு கற்றுக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

சூர்யாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அது நம்ம நடிகர் சூர்யா இவர் என்று கேட்கும் அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.

ஸ்டைலிஷ்ஷான ஹேர் கட், தாடி என பார்க்கவே வேறொரு லுக்கில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *