மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? தெரிந்தால் மயக்கமே வந்து விடும் போங்க…!!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எஸ் பி பி என அழைக்கப்படும் எஸ்பி. பாலசுப்ரமணியம் அவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவரின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்பிபி 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்ப்பட்ட  பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி 40 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.

மேலும் ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். எஸ்பிபி பல்வேறான மாநில விருதுகளை பெற்றுள்ளார். எஸ்பிபி இறக்கும் போது அவரது  சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $114 மில்லியன் என மதிப்பிட்டுள்ளது.

எஸ் பிபி நீண்ட காலம் தன்னுடைய தொழிலில் கடுமையான உழைப்பால் பெரும் வெற்றியாளராக வலம் வந்தார். அதுமட்டுமின்றி எஸ்பிபியின் கடந்தகால படைப்புகளிலிருந்து பெறப்பட்ட ராயல்டி இசையில் அவரின் பல்வேறு பங்களிப்புகளையும் சேர்த்து   மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*