முகம் பொலிவிழந்து கருப்பா அசிங்கமா இருக்கா? தினமும் காலையில் இந்த மூன்று பொருட்களை மட்டும் யூஸ் பண்ணுங்க!

முகம் பொலிவிழந்து கருப்பா அசிங்கமா இருக்கா? தினமும் காலையில் இந்த மூன்று பொருட்களை மட்டும் யூஸ் பண்ணுங்க!

பெண்களுக்கு தற்பொழுது இருக்கும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒன்று சருமப்பிரச்சனை நம் சருமத்திற்கு சுத்தப்படுத்துவதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. நம் சருமத்தை சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சருமத்தை அழகாக்க முடியும்.

சரும பொலிவை அதிகரிக்க உதவும் சில காலை உணவுப் பொருட்கள் பட்டியலில் உள்ளன. அவற்றை பயன்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கோல்ட் காபி:

 

சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு காபி தயாரிக்கும் போது அதில்  கேப்ஸ்யூல் மற்றும் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து பின்னர் பிளெண்டர் பயன்படுத்தி அதை நன்கு அரைத்து அதிலிருக்கும் நுரையை சருமத்தில் தடவ வேண்டும். பிறகு சருமம் வறட்சி நீங்கி ஆரோக்கியமாக காணப்படும்.

முட்டை:

முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டை சரும பிரச்சனைகளைக் போக்க வல்லது. ஏனெனில் சருமத்தில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டையின் மஞ்சள் கருவை தனியாக  எடுத்து ஒரு பௌலில் போட்டு நன்கு அரைத்து அதை முகத்தில் ததவி வந்தால் முகம் பொலிவாக காணப்படும்.

ஓட்ஸ்:

ஓட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிறது. மேலும் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும்  தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்கழுவ வேண்டும். இதனால்  சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி சருமம் பளிச்சென்று இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*