பிரபல நடிகையின் புகைப்படத்தை கண்ணைக் கட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓவியமாக வரைந்துள்ளார்... யார் அந்த நடிகை தெரியுமா...? அதற்கு அந்த நடிகை கொடுத்த பதிலடி என்ன தெரியுமா...?

பிரபல நடிகையின் புகைப்படத்தை கண்ணைக் கட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓவியமாக வரைந்துள்ளார்… யார் அந்த நடிகை தெரியுமா…? அதற்கு அந்த நடிகை கொடுத்த பதிலடி என்ன தெரியுமா…?

காணொளி

தற்போதுள்ள இளைஞர்களின் கனவு நாயகியாக இருப்பவர் த்ரிஷா. பிரபல நடிகை த்ரிஷாவின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் ஒரு இளைஞர்.

அதுவும் எப்படி தெரியுமா? கண்களை கட்டிக்கொண்டு வரைந்துள்ளார்.

ஆம், 52 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், 96 திரைப்படத்தின் பின்னணி இசையுடன், வெள்ளை போர்டில் பேனாவால் த்ரிஷாவின் ஓவியத்தை தலைகீழாக வரைகிறார்.

இதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த த்ரிஷா, Love This Thank You So Much என குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே வைரலான இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *