தன்னுடைய பிரச்சனையை தன் அண்ணனிடம் கூறும் தங்கை... இந்த சிறிய வயதில் இப்படியொரு அண்ணன் தங்கை பாசமா... பாசமலர் அண்ணன் தங்கையை மிஞ்சி விடுவார்கள் போல....!!

பிரச்சனையை தன் அண்ணனிடம் கூறும் தங்கை… இந்த சிறிய வயதில் இப்படியொரு அண்ணன் தங்கை பாசமா… பாசமலர் அண்ணன் தங்கையை மிஞ்சி விடுவார்கள் போல….!!

காணொளி

அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கு தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பிறகே சகோதரப்பாசம் தெரியும். அதாவது எல்.கே.ஜி யே படிக்கும் சிறுமி செய்த தப்புக்காக அவரது அம்மா அவரை அ டி க்கிறார்.

அண்ணன் தங்கை பாசம் என்றாலே பாசமலர் என்று தான் பலரும் சொல்வார்கள். அதற்கடுத்ததாக ‘உன்கூடவே பொறக்கணும்’ என்கிற சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை உண்மை.. என்பது போல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உடனே அந்த சிறுமி ஓடி போய் தன் அண்ணனிடம் அதுபற்றிச் சொல்லி அழுகிறார். இது பார்ப்பதற்கு சகோதர பாசத்தை ரொம்பவும் அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த பாசம் குறித்த அந்தக் காட்சி பலரது இதயத்தையும் க வர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *