100 மில்லியன் ரசிகர்கள் ரசித்த மாரி 2 படத்தில் வந்த ரௌடிபேபி பாடல் மூலம் தனுஷுக்கு எத்தனை கோடி கிடைத்துள்ளது தெரியுமா...?

100 மில்லியன் ரசிகர்கள் ரசித்த மாரி 2 படத்தில் வந்த ரௌடிபேபி பாடல் மூலம் தனுஷுக்கு எத்தனை கோடி கிடைத்துள்ளது தெரியுமா…?

காணொளி திரையரங்கம்

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் மாரி 2. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்.

மாரி2 வசூல் ரீதியாக பெரியளவில் சாதனை செய்யவில்லை என்றாலும் கூட, ரவுடி பேபி ஒரு பாடல் மட்டுமே போட்ட பணத்தை கொடுத்திருக்கும் போல.

ஆம், ரவுடி பேபி பாடல் தற்போது 100 மில்லியனை தொடவிருக்கிறது. இந்த பாடல் மூலம் மட்டும் தனுஷுக்கு ரூ 8 கோடி கிடைத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

அதோடு அந்த பாடலில் பணியாற்றிய பலருக்கும் தனுஷ் விரைவில் ஒரு பெரிய விருந்து வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *