விஜய் பட நடிகைக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? பார்த்தா அசந்து போயிடுவீங்கள்.. இதோ.!!

திரையரங்கம்

பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில் நெருங்கிய நண்பரான ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். சினிமாவில் வருவது போல பிறந்த நாள் பார்ட்டியில் ஜோமன் அவருக்கு புரொபோஸ் செய்ய உடனே ரெபா மோனிகா அதை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் வைரலாக வலம் வருகின்றன. இந்த விஷயத்தை அவரது வருங்கால கணவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறும் போது “லாக்டவுன் காரணத்தினால் ஆறு மாதங்களாக ரெபாவை சந்திக்க முடியவில்லை.

இன்று எங்கள் திருமணத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டோம்” என்று கூறி ரெபாவுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சில வருடங்களாக அவர்கள் காதலித்து வந்ததாகவும். தற்போது தங்களது காதலை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல மு டிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நி லையில் நடிகைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *