விஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் யார் தெரியுமா? அட அவரும் சீரியல் நடிகர் தானாம்.. யாருன்னு நீங்களே பாருங்க இதோ..!!

திரையரங்கம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.

மேலும் இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி நடிகை ரச்சிதாவின் கணவரும் ஒரு நடிகர் தானாம். ஆம் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சுடுவா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இவர் அந்த சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானார் சின்னத்திரை நடிகர் தினேஷ் தான் இவரது கணவர்   இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *