ராதிகாவுக்கு பதிலாக சித்தி 2 சீரியலில் நடிக்க வரும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா? இதோ பாருங்க..!!

திரையரங்கம்

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி வெற்றி பெற்ற சீரியல் ராதிகாவின் சித்தி. இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சித்தி 2 என புத்தம் புதிய கதைக்களத்துடன் இரண்டாம் பகுதியை எடுத்து வந்தார்.

இதில் சாரதா எனும் கதாபத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா தீ டீரென இனி சீரியலில் நடிக்க போ வதில்லை என அ திர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். இதனால் ராதிகாவின் சாரதா கதாபாத்திரத்தில் அவருக்கு இணையான ஒருவர் யார் நடிக்க போகிறார் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ராதிகாவுக்கு பதிலாக இனி நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேவையானி  அல்லது மீனா நடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் சாரதா கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *