ம றைந்த நடிகை சித்ரா இந்த சந்தோஷத்தை காண இப்போ இ ல்லையே! இந்த ஒரு விஷயத்தால் அவரது பெற்றோருக்கு கிடைத்த ஆறுதல்.. இதோ..!!

வைரல் வீடியோஸ்

சின்னத்திரை நடிகை சித்ரா  செய்து கொண்ட ச ம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவரின் காரணம் கணவர் ஹேமந்தின் கொடுத்த டா ர்ச்சர் தான் என வி சாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், நடிகை வி.ஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த, திரைப்படத்தின் இசைத் தொகுப்பை சித்ராவின் பெற்றோர் வெளியிட, படத்தின் ட்ரைலரை சினேகா, திலகவதி ஐ.பி.எஸ், சிவி திலகவதி , சின்மயி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் வெளியிடுகின்றனர்.

ம றைந்த சித்ராவின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் படத்தின் ட்ரைலரைக் காண ஆர்வமாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *