ம றைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட இவர் தானா.. முதல் முறையாக வெளியான புகைப்படம்.. இணையத்தில் வைரல்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமா துறையில் 80களில் கொடி கட்டி பரந்த நடிகர்களில நடிகர் முரளி அவர்களும் ஒருவரே. தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு தனி கூட்டத்தை வைத்து இருந்தவர். இவர் தமிழில் தனது முதல் படமான பூவிலங்கு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல கோடி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் முரளி அவர்கள் தமிழில் வெற்றி கொடி கட்டு, இதயம், நம்ம ஊரு பூவாத்தா என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதயம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு இதயம் முரளி என செல்லமாக மக்களால் அழைக்கப் பெற்றார்.

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நெ ஞ்சுவ லியால் மக்களை விட்டு ம றைந்து போனார். தமிழில் 1984ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் முரளி.
இதன் பின் பகல் நிலவு, கீந்தஞ்சலி, புதிர், இதயம் என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார் முரளி.

கடந்த 2010ஆம் ஆண்டு மா ரடைப்பு காரணமாக ம ரணமடைந்தார். இவரின் இ றப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பை தந்தது. நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவரின் மனைவியை இதுவரை நாம் பார்த்ததில்லை.

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் முரளி அவர் மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *