முதல் காதல் மனைவியை வி வாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் விஷ்ணு விஷால்!! அட காதலியின் முன்னால் கணவர் இவர் தானா? அட இவரா? என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

திரைத்துறையில் வரும் காட்சிகளில் மட்டும் தான்  நடிகர் நடிகைககள் ஒருவருக்கு ஒருத்தர் தான் என இருப்பார்கள் போலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் அதற்கு அப்படியே நேர் மாதிரியாக இருந்து வருகின்றனர்.

இன்றைக்கு பார்த்தால் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் நாளைக்கு பார்த்தால் அவரை வி வாகரத்து செய்து விட்டு இன்னொருவருடன் திருமணம் என பதிவிடுகின்றனர். அயல் நாட்டு திருமண வாழ்க்கையை இந்தியாவில் சரியாக வாழ்ந்து வருபவர்கள் என்றால் அது சினிமா துறையினராக தான் இருக்க முடியும்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா  வட்டாரத்தில் பெரும் புகழை அடைந்த திரைப்படமான ரா ட்சசன் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் விஷ்ணு விஷால். தொடக்கத்தில் கிரிக்கெட் வீரராக இருந்த விஷ்ணு திரைத் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் கிரிகெட்டை விடுத்து சினிமாவில் நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.

பிரபல இயக்குனரான சுசீந்திரன் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அடைந்தார்.

இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இப்படி இருக்கையில் இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஆர்யன் எனும் மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இவர்களுக்கும் பல வருடங்களாக க ருத்து  வே றுபாடுகள் காரணமாக பல முறை பி ரச்சனை வந்த காரணத்தால் ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்த இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வி வாகரத்து செய்து கொண்டனர்.

இதன் காரணமாக தனித்து வாழ்ந்து வந்த விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில்  ஜோடியாக நடித்த அமலாபாலுக்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் க சிந்த வண்ணம் இருந்தது.

மேலும் ஆனால் அது சிறிது மாதங்களிலேயே பொ ய்யாகி போனது. இப்படி ஒரு நிலையில் விஷ்ணு விஷால் தற்போது பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலாவை கா தலித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *