ம றைந்த சீரியல் நடிகை சித்ரா க டைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி.. கண் க லங்க வைக்கும் வீடியோ இதோ..!!

வைரல் வீடியோஸ்

கடந்த டிசம்பர் 9ம் தேதி நம்மை விட்டு பிரிந்தவர் சீரியல் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் அவர்களது வீட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டார். ஆனால் இவர் செய்து கொண்டது இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் இந்த நிலையில் தான் சித்ராவின் வருங்கால கணவரால் அவர் செய்ததாக தகவல் வர ஹேமந்தையும் போ லீசார் கை து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்ரா கடைசியாக பங்குபெற்றது Start Music என்ற நிகழ்ச்சி தான் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அந்நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *