புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கப் போகும் பிரபல தொலைக்காட்சி எது தெரியுமா...?

புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கப் போகும் பிரபல தொலைக்காட்சி எது தெரியுமா…?

காணொளி திரையரங்கம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சிகள் சன், விஜய், ஜீ தமிழ் இவை மூன்றும்தான்.

TRP ரேட்டிங்கை பொறுத்த வரை இந்த மூன்று தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

சீரியல், மற்ற நிகழ்ச்சிகள் என மாற்றி மாற்றி இந்த தொலைக்காட்சிகள் தான் டாப்பில் இருக்கின்றன. தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்று புதிய டிவி ஒன்றை தொடங்கவுள்ளனர்.

அது யார் என்றால் விஜய் தொலைக்காட்சி தான். அவர்கள் இசைக்காகவே ஒரு புதிய தொலைக்காட்சியினைத்  தொடங்குகின்றனர்.

இதோ அந்த டிவிக்கான அறிவிப்பு,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *