பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்! இந்த படத்திற்கு நடிகை த்ரிஷாவை வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார்.. அதுவும் இந்த காரணத்திற்காகவா?

திரையரங்கம் வைரல் வீடியோஸ்

இந்திய சினிமா அளவில் முன்னணி பிரமாண்ட இயக்குனராக விளங்கி வருபவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், காதலன், எந்திரன், உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.

மேலும் ஆனால் அதே போல் சங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இப்படத்தில் ஹீரோவாக சித்தார்த் நடிக்க, நடிகை ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜெனிலியாவிற்கு முன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பலரையும் தேர்வு செய்து வந்தார்களாம். ஆனால் அதில் ஒருவராக சங்கரின் துணை இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் நடிகை த்ரிஷா.

மேலும் துணை இயக்குனர்களுக்கு பிடித்திருந்தாலும், த்ரிஷாவை பார்த்து விட்டு எதோ ஒன்று இவரிடம் குறைகிறது என்று த்ரிஷாவை வேண்டாம் என்று ஒ துக்கி விட்டாராம் இயக்குனர் சங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *