பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் சிவகுமார் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் குடும்பத்தினர்.. இ ரங்கல் தெரிவிக்கும் மக்கள்..!!

திரையரங்கம்

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர். டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம். 1990ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் பிரபலமானவர்.

இவர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகருக்கு சென்று சித்த வைத்தியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நோ யாளிகளுக்கு அறிவுரையும் மருந்து மாத்திரைகளும் வழங்கி வந்தார்.மேலும், இவர் குறிப்பாக ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர்.

மேலும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் ச ந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இவரது பரம்பரையினரும் சித்த வைத்தியம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சி கிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார் சி கிச்சை பலனின்றி இன்று உ யிரிழந்தார்.

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அ ஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் ம றைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *