பிக்பாஸ் வீட்டில் புதிதாக வெடித்த சண்டை! இவர்கள் இருவருக்கும் வெளியான இரண்டாவது ப்ரோமோ.. இதோ..!!

திரையரங்கம் வைரல் வீடியோஸ்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்த நிலையில், கமல் சண்டை, பிரச்சினைகள் என அனைத்திற்கு பஞ்சாயத்து செய்து ஒரு வழியாக தீர்த்து வைத்தார்.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் வீட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். எதற்கெடுத்தாலும் கோபப்படும் சுரேஷ் இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக இருப்பதால் பிக்பாஸ் மகிவும் பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில், தற்போது வெளியான அடுத்த ப்ரோமோவில், ஒரு டாஸ்கில் சுரேஷிடம், பாலாஜி யார் யார் எல்லாம் மாஸ்க் போட்டுட்டு இருகாங்க என கேள்வியை எழுப்புகிறார்.

அதற்கு, சுரேஷ் உடனே ரியோவை குற்றம் சாட்ட, கொதித்தெழுந்த ரியோ என்ன சொல்லாத்தீங்க, சொல்லக்கூடாது என கோபத்துடன் எச்சரித்துள்ளார். நான் மறைக்க நினைகிற முகம் இதுதான்.

யார வேண்டும்னாலும் அவர் சொல்லட்டும் என்ன சொல்லகூடாது தம்பி என பாலாஜியிடம் கூறியுள்ளார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் ரியோவின் உண்மையான கோபமும் வெளிப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *