பிக்பாஸ் ப்ரமோவை ஒரு புதிய குரலில் மாற்றியுள்ளார்...!பிக்பாஸின் புதிய க்ராண்ட் லான்சிங் ப்ரமோ வெளியீடு...!ப்ரமோவில் நிறைய தகவல்கள்...!

பிக்பாஸ் ப்ரமோவை ஒரு புதிய குரலில் மாற்றியுள்ளார்…!பிக்பாஸின் புதிய க்ராண்ட் லான்சிங்கின் ப்ரமோ வெளியீடு…!ப்ரமோவில் நிறைய தகவல்கள்…!

காணொளி சமைக்கலாம்

பிக்பாஸ் சீசன் 4 எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியாகி இருந்தது

இந்நிலையில், இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோக்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. அதையே அவ்வப்போது வாய்ஸ் ரெக்கார்டர் மட்டும் கட் செய்து ஒரு புதிய ப்ரோமோ போல வெளியிட்டுள்ளனர்.

இப்படி ப்ரோமோவையே காண்பித்த நிலையில் தற்போது அதன் க்ராண்ட் லான்ச்சிங்கை புதிய ப்ரோமோ போல வெளியிட்டுள்ளது விஜய் டிவி. மேலும், போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்கள். பிக்பாஸ் கமல் சார் ரெடியா? இல்லையா? என கேட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *