பிகாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலத்தை பார்த்து கண் கலங்கிய பாலா! முதல் புரொமோ இதோ..!!

வைரல் வீடியோஸ்

பிக்பாஸ் 100 நாட்கள் முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முன் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருகின்றனர். நேற்று அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் வந்தனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா காணப்படுகின்றனர்.

இதைப் பார்த்த போட்டியாளர்கள் ஆரவாரத்தில் குதிக்க அவர்களுக்கு மாஸ்டர் பாடல் ஒன்றை டெடிகேட் செய்து பிக்பாஸ் மேலும் கொஞ்சம் எனர்ஜி ஏத்தினார்.

இன்று பிக் பாஸ் வீட்டில் சம்யுக்தா இருக்கிறார். அவரை பார்த்து பாலா கட்டிப் பிடித்து அழுகின்றார். அவரை சம்யுக்தா ஆறுதல் படுத்துகின்றார்.

மேலும் போட்டியாளர்கள் உள்ளே வந்திருப்பதால் போட்டி தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதே நேரம் சனம், அனிதா ஆகியோர் மீண்டும் உள்ளே வருவார்களா? என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *