சற்றுமுன் பாரதி கண்ணம்மா சீரியல் ப ழம்பெ ரும் நடிகர் தி டீர் ம ர ண மடைந்தார்.. அ திர்ச்சியில் உ றைந்த சின்னத்திரை ரசிகர்கள்..!!

திரையரங்கம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்.

மேலும் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சீரியல் நடிகர் வெங்கடேஷ் ம ரணம டைந்துள்ளார் என அ திர்ச்சி யளிக்கும் தகவல் வெ ளியாகியுள்ளது.

இந்த செய்தி சின்னத்திரை நடிகர், நடிகைகளை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. இவரின் ம ர ணத்தை விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *