பட்டாஸ் பட ஹீரோயினுக்கும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் மகனுக்கும் திருமணமாம்...! அவரே வெளியிட்ட செய்தி...!

பட்டாஸ் பட ஹீரோயினுக்கும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் மகனுக்கும் திருமணமாம்…! அவரே வெளியிட்ட செய்தி…!

செய்திகள் திரையரங்கம்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் பட்டாஸ்.இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மெஹரீன், இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை மெஹரீனுக்கும் பாவ்யா என்பருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாவ்யா என்பவர் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *