நம்ம குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா? பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் ஷிவாங்கி.

இவர் இதற்கு முன் சூப்பர் சிங்கர் 7-ல் பாடகியாக பலரின் மனதில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் ஷிவாங்கி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது அவரின் தம்பியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம் அவரின் பெயர் விநாயக், ஷிவாங்கி தம்பியின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு எவ்வளவு பெரிய தம்பியா உள்ளாரா என கேட்டு வருகின்றனர்.இதோ அவரின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *