நடிகை ஹன்சிகா! மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. மாப்பிள்ளை படத்திற்கு பிறகு விஜய், ஜெயம் ரவி, சூர்யா, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சில காலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது.

மேலும் இதனால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். மேலும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இதன் பின் தற்போது சிம்புவுடன் இணைந்து மாஹா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக தனது ஸ்லிம்மான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ஹன்சிகா, ஜொலிக்கும் உடை ஒன்றில் தனது புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *