நடிகை நயன்தாரா பிரபல நடிகருக்கு தங்கச்சியாக நடிக்கவுள்ளார்.. அந்த ஹீரோ யார் தெரியுமா? இதோ இவர் தான்..!!

திரையரங்கம்

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இதற்கிடையில் நயன்தாரா சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார். அவரின் நெற்றிக்கண் படமும் தயாராகி வருகிறது. தெலுங்கு படங்களிலும் நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது நடிகை நயன்தாரா மலையாள படமான லுசிஃபர் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல் சுற்றி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *