நடிகை நயன்தாராவுடன் இரவு பார்ட்டியில் இந்த நடிகரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்து நடிக்க துவங்கியவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா. படப்பிடிப்பு இருவருக்கும் இடையே போது காதல் ஏற்பட்டதால், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்து ச ர்ச்சையில் சிக்கியது.

மேலும் இதன் பின் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டோம் என்று தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இருவரும் காதல் பிரிவிற்கு பின்பும் இணைந்து படம் நடித்தனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிச்சியடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *