நடிகை தமன்னவின் அம்மா, அப்பாவை பாத்துள்ளீர்களா! இதோ அவரின் குடும்ப புகைப்படம்..!!

செய்திகள்

கல்லூரி எனும் படங்களில் நடித்து, அதன்பின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி நடிகைகளில் ஒருவரானார் நடிகை தமன்னா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவருக்கு கொரோனா தொ ற்று ஏற்பட்டு அதன்பின் குணமானது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

நடிகை தமன்னாவின் திரையுலக பயணத்தை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அவரின் தாய், தந்தை, சகோதரர் யார் என்று நமக்கு தெரியாது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

இந்நிலையில் நடிகை தமன்னாவின் அம்மா, அப்பா, சகோதரர் மற்றும் தமன்னா அனைவரும் இணைந்திருக்கும் அவரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *