நடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.. அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை சரண்யா பொண்வண்ணன். இவர் நடுவில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் நடித்து வந்தார். இப்போது அவர் பார்த்து பார்த்து தேர்வு செய்து தான் நடித்து வருகிறார்.

மேலும் இவர் இரண்டாவதாக நடிகர் பொண்வண்ணனை திருமணம் செய்த சரண்யா அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், அவர்கள் பெயர் பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி. தற்போது பெரிய பொண்ணு பிரியதர்ஷினிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பிரியதர்ஷினிக்கு சென்னையில் அண்மையில் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை பற்றிய எந்த விவரங்கள் தற்போது எதுவும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *