நடிகை கயல் ஆனந்திக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர் தான்.. இதோ அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்..!!

திரையரங்கம்

தமிழ் திரையுலகில் கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. மேலும் இவர் விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில்  நீங்கா இடத்தை சம்பாதித்துக் கொண்டார்.

மேலும் நடிகை கயல் ஆனந்திக்கு நேற்று இரவு சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற போகிறது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அதன்படி நேற்று இரவு நடிகை கயல் ஆனந்திக்கும், சாக்ரடீஸ் என்பவருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *