நடிகர் ஜீவாவின் மகனா இவர்? எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத் தோடு நுழைந்தவர் ஜீவா. 25 படங்களுக்கு மேல் நடித்த இவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். ஆனால் பெரிய அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்கு நல்ல படம் இவருக்கு அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

அண்மையில் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பார்த்திருப்போம். ஜீவாவின் அண்ணனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டிருந்தார். நேற்று (ஜனவரி 5) நடிகர் ஜீவாவிற்கு பிறந்த நாள்.

அவரது பிறந்தநாள் படக் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவருடன் மகன் மற்றும் மனைவி இருந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *