தி டீரென அருவியில் இருந்து த வறி வி ழுந்த இளம் இயக்குனர்!! பின்பு என்ன நடந்தது தெரியுமா? படபிடிப்பு தளத்தில் நடந்த சோ கம் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என்று எந்த சினிமாவினை எடுத்து கொண்டாலும் சரி முக்கியமாக ஒரு வேலை இயக்குனர் தான். என்ன தான் பட பிடிப்பில் அனைவரும்  வேலைகளில் பிசியாக இருந்தாலும், அனைத்துக்கும் பொறுப்பாக செயல் பட வேண்டிய வேலை இயக்குனருடையது.

படத்தில் கதை சரியாக இல்லை என்றாலும் சரி, தயாரிப்பளருக்கும் எந்த பி ரச்னையும் வராமல் அந்த படத்தினை முடித்து கொடுப்பது சாதாரண காரியம் இல்லை. படபிடிப்பு தளத்திலேயே மிக டென்சனுடன் இருக்கும் நபர்கள் இயக்குனர்கள் தான்.

வெகுவான இயக்குனர்கள் அந்த டென்சனை எல்லாம் மற்றவர்கள் மீது காட்டி விடுவார்கள் ஆனால் சிலர் மற்றவர்களை நன்றாக நடத்தி கொண்டே அந்த அ ழுத்தத்தை எல்லாம் தனக்குள் வைத்து கொண்டே செய்யும் வேலைகளில் எல்லாம் கவனத்தினை தவற விடுவார்கள்.

இப்படி தான் கர்நாடக சினிமாவின் இயக்குனரான சந்தோஷ் கடீல் என்பவர் நேற்று ஒரு போட்டோ ஷூட்டிற்காக இராமி நீர் வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். வழக்கம் போலவே அந்த படத்தின் குறிப்பிட்ட நாளுக்கான படபிடிபினை முடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில்.

இந்த படபிடிபிலும் பிளான் படி எதுமே சரியாக அமையாத காரணத்தால் அதே டென்சனுடன் இந்த வேலையினை தொடர்ந்துள்ளார். அப்போது அங்கு சிறிதளவு மழையும் இருந்து ஒரு சில காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தனர் படக்குழு.

கடந்த மூன்று நாட்களில் இடைவிடாத மழை காரணமாக நீரின் ஓட்டம் தி டீரென அதிகரித்தது. சந்தோஷ் 20 அடி உயரமுள்ள ஒரு பெரிய ப ள்ளத்தாக்கில் வி ழுந்துள்ளார்.  அவர் தி டீரெனெ மழை நீரில் கால் வ ழுக்கி கீ ழே வழுந்துள்ளார்.

டக்கென எல்லோரும் ஓடி வந்தாலும் நிற்க முடியாமல் அருவி உச்சியில் இருந்தே கீழே வி ழுந்துள்ளார். அவர்களாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் இரண்டு வாரம் இருந்த நிலையில் அவர் கா லமாகினார்.

போ லீசார் வி பத்து நடந்த இடத்தை அடைந்து தேவையான சம்பிரதாயங்களை முடித்து உடலை குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர் கனசு கண்ணு டேரேடாட என்ற கன்னட படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த படபிடிப்பு நடந்து சில வருடங்கள் ஆனாலும் மீண்டும் அவரது நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார்கள் கன்னட சினிமா ரசிகர்கள். அவர் இருந்து இருந்தால் இன்னும் சில நல்ல கமர்சியல் படங்களை பார்த்திருப்போம் கடவுளின் செயலே இப்படி தானா என எமொசனலாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *