dance in marriage

திருமண மேடையில் செம்மையாக ஆட்டம் போட்ட மணப்பெண்ணின் தோழிகள்…! வாயடைத்து நின்ற உறவினர்கள்! மிஸ் பண்ணாதீங்க !

காணொளி

இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது. அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்குகளும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்து விட்டன. நம்ம ஊரில் திருமண விழா என்றாலே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும்.

குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம் பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படி தான் சமீபத்தில் நடந்த திருமணத்தின் வீடியோ வெளியாகி வை ரலாகி வருகிறது. இந்த வீடியோவை கீழே பாருங்க.

வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் தருணம் என்பதால் அதை என்றும் அ ழியாத வண்ணம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். திருமண வெட்டிங் போட்டோ ஷூட்டில் பிரிவெட்டிங் போஸ்டவெட்டிங் கேண்டிட் ட்ரான் ஷாட்ஸ் என்னும் பல புதுமைகள் வந்து விட்டன.

இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்து விட்டன. சமீப காலமாக அனைத்து தரப்பு மக்களும் தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *