திருமணமாகாமல் கர்ப்பமாகிய பிரபல நடிகை.. இந்த குழந்தை என்னுடைய குழந்தை என போட்டி போட்ட யூடியூப் பிரபலம்..!!

திரையரங்கம்

இந்தி சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய தமிழ் படங்களுக்கு குத்தாட்டம் போட்டு இருந்தவர். இந்தி, தமிழ், தெலுங்கு படங்களுக்கும் நடனம் அடியவர்.

அவரது ரசிகரான ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்துக் கொண்டேன் என்று கூறி வந்தவர். இந்நிலையில் இரு மாதங்களாக கர்ப்பமாக இருக்கிறேன் என்று ச ர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். அவர் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான் தான் சொந்தக்காரன் என்று யூடியூப் பிரபலமான தீபக் கலால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ராக்கி சாவந்த்திற்கு திருமணம் இன்னும் ஆகவில்லை என்று ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தி சினிமாவை அ திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை ம றுத்து ராக்கி சாவந்த் பேட்டியளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *