தல அஜித்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா? இதோ முதன் முறையாக வெளியான அவரின் புகைப்படம்..!!

திரையரங்கம்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. தல அஜித்துக்கு உடன் பிறந்த சகோதரர் ஒருவர் உள்ளனர்.

தற்போது நடிகர் தல அஜித்துக்கு உடன் பிறந்த சகோதரர் ஒருவர் உள்ளனர். என்பது தெரிய வந்தன. ஆம் மூத்த அண்ணன் உள்ளார் அவர் பெயர் அணில் குமார் அவர். இவர் jodi 365.com என்னும் மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் அண்ணன் அணில் குமார் மற்றும் முழு குடும்ப புகைப்படமும் கிடைத்துள்ளது. இதோ அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *