தசாவதாரம் தெலுங்கில் கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசிய எஸ்.பி.பி. வீடியோ உள்ளே...!! எவ்வளவு அற்புதமான குரல்...

தசாவதாரம் தெலுங்கில் கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசிய எஸ்.பி.பி. வீடியோ உள்ளே…!! எவ்வளவு அற்புதமான குரல்…

காணொளி திரையரங்கம்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம்.

இந்தப் படத்தில் மொத்தம் 10 வேடங்களில் நடித்திருப்பார் கமல். இப்படத்தின் தமிழ் மொழியில் 10 வேடங்களுக்குமே கமல் தான் தனது குரலில் பேசியிருப்பார்.

ஆனால் தெலுங்கில் வெளியான தசாவதாரம் படத்திற்கு 8 வேடத்திற்கு பாடகர் எஸ்.பி.பி தான் முழு டப்பிங்கும்  பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *