சிவகார்த்திகேயன் பட நடிகர் மா ரடைப்பால் தி டீர் ம ரணம்! க தறி அ ழும் குடும்பத்தினர்.. இ ரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்..!!

திரையரங்கம்

சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகர் பவுன்ராஜ் மா ரடைப்பினால் இன்று உ யிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் கொ ரோனா மக்களின் உ யிரைப் பறித்து வரும் நிலையில், உலகநாடுகளின் நிலை ப டு மோ சமாக சென்றுள்ளது.

அதிலும் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் தா க்கத்தினை ஏற்படுத்திய நிலையில், பாமர மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கொ ரோனா மற்றும் மா ரடைப்பு காணமாக உ யிரிழந்து வருவது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து பிரபலங்களின் உ யிரிழப்பால், இந்த அ திர்ச்சியிலிருந்து திரையுலகினர் மீளாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழில் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மா ரடைப்பு காரணமாக இன்று உ யிரிழந்துள்ளார்.

இவர் இயக்குநர் பொன்ராமிடம் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி வந்ததோடு, சீரியலிலும் நடித்து வந்தார். இந்த தகவலையும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவுன் ராஜின் ம றைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *