சற்றுமுன் நடிகை பியா பாஜ்பாய் வீட்டில் ஏற்பட்ட தி டீர் ம ரணம்! க டும் சோ கத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஏகன், கோவா, கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பியா பாஜ்பாய்.

கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் அபியும் அனுவும் என்கிற படம் வெளியாகி இருந்தது.மேலும் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சில படங்கள் இவர் நடித்துள்ளார்.

படங்களை தாண்டி இவர் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் ஆர்வம் காட்டி வந்தார். இப்போது ஒரு சோ கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சகோதரர் உ யிரிழந்துள்ளாராம்.மேலும் இதனை டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *