குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன தர்ஷா இந்த புதிய சீரியலில் நடிக்கிறாரா? அதுவும் இந்த ரோலில்..!!

திரையரங்கம்

கடந்த சில நாட்களாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி அதிகம் பேசப்படுகிறது. நிகழ்ச்சியால் பலரும் சிரித்தபடி உள்ளார்கள் என்றும் இந்த குழுவினருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் பலர் டுவிட் செய்து வருகிறார்கள்.

எல்லோரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதிலும் எலிமினேஷன் உள்ளது. கடந்த வாரம் தர்ஷாக குப்தா வெளியேறினார்.

மேலும் தற்போது இவர் குறித்து ஒரு தகவல். அதாவது இவர் விஜய்யின் ஒளிபரப்பாகும் செந்தூரப் பூவே என்ற சீரியலில் நடிக்கிறாராம். அதுவும் ஐஸ்வர்யா என்ற பெயரில் வி ல்லி ரோலில் நடித்து வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *