கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் உண்மையை உளறிய நடிகை மீரா மிதுன்..!ஆடையில்லா ஆண் நபருடன் வெளியிட்ட புகைப்படம்..!!

செய்திகள்

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன் இவர் சமீபகாலமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களை தேர்வு செய்து அவர்களை வம்பில் இழுத்து வருகிறார். இதன் மூலமாக தானும் பிரபலமாகலாம் என்ற ஒரு நம்பிக்கை தான் இவரை இப்படி செய்ய வைக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக வலம் வரும் விஜய் ரஜினி போன்றோரை அன்னியர்கள் என்றும் அவர்களை தமிழ் நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இங்கு இருப்பதால் தான் என்னால் வர முடியவில்லை என்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் திரிஷா என பலரும் தன்னை காப்பி அடிக்கிறார்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவர்கள் மீது அவதூறு கூறி உள்ளார். இதெல்லாம் உங்களுக்கே ஞாயமா என்று பலரும் அவருக்கு அட்வைஸ் செய்தும் அவர் திருந்தவில்லை.

பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரை அசிங்கமாக பேசுவது மட்டுமல்லாமல் அவர்களின் மனைவியைப் பற்றியும் அவதூறு கூறி ரசிகர்களிடம் பெரும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார்.

இவ்வாறு மீராமிதுன் செய்ததன் காரணமாக மீரா மிதுன் பழைய வாழ்க்கையை தோண்ட ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் அவர் பல ஆண் நபர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு மிக தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள்.

ஒரு பிரபலமான நடிகை மீரா மிதுன் பல பெயருடனும் நெருக்கமாக நடனமாடிய வீடியோக்களும் தற்போது இணையத்தில் தற்போது இணையத்தில் மிக ட்ரென்டிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது ஒரு ஆண் நபருடன் ஆடையின்றி இருக்கும் புகைப்படம் இணையத்தையே அ திர்ச்சியாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அந்த நபருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு என் கனவு நினைவாகி விட்டது என்ற வசனத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *