ஐ யோ! அழாதே.. அரு வெ றுப்பா இருக்கு! பிக்பாஸ் வீட்டில் க தறி க தறி அ ழுத அனிதா! க டுப்பான பிரபல முன்னணி நடிகை! யார்னு பார்த்தீர்களா!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

மேலும் கடந்த வானம் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அ திர்ச்சி அடைந்தனர். மேலும்  பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியுடன்  நெருங்கி பழகி வந்த அனிதா, க ண்ணீர் விட்டு க தறி க தறி அ ழுதார்.

இதனை கண்ட ரசிகர்கள் அவரை நினைத்து வருத்தப்பட்டும், சிலர் அனிதா நடிப்பதாகவும் கூறி வந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஸ்ரீ பிரியா, தனது டுவிட்டரில் அனிதா அ ழுதது குறித்து, அ ய்யோ,தயவு செஞ்சு அழாத… அருவருப்பா இருக்கு’ என பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் சிலர் ஆ தரித்தும், எதிர்த்தும்  கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *