என்னது! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இந்த நடிகை நடிக்க வர மாட்டாரா? இனி இந்த நடிகைக்கு பதில் இவரா? நடிகையே கொடுத்த பதில்..!!

திரையரங்கம்

விஜய் தொலைக்காட்சியின் தற்போதைய ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணனாக நடிக்கும் மூர்த்தியை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது அதிகமாக வருகிறது.

காரணம் தற்போது கடை திறப்பதற்கு கொ ரோனா காரணமாக புதிய லா க்டவுன் போட்டிருப்பதால் அவரை வைத்து நிறைய மீம்ஸ் வருகின்றன. இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர் ஒருவர் ஒரு நடிகையிடம் நீங்கள் ஏன் சீரியலில் வருவதில்லை என கேட்டிருக்கிறாராம்.

மேலும் அவர் வேறு யாரும் இல்லை சீரியலில் மீனாவின் அம்மாவாக நடிக்கும் நடிகையிடம் தான் ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.

நீங்கள் கதையாசிரியரிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என பதில்  அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *