என்னது நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய மகனா? நம்பவே முடியல.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான 2009யில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்னும் படம் மூலம் அறிமுகமாகினார். இவர் தனது முதல் படத்திலையே இவர் பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.

பின்பு படிபடியாக தனது பயணத்தை தமிழ் சினிமா துறையில் தொடர்ந்தார். இவர் சிறு பட்ஜெட் படங்களிலே நடித்து வந்த இவர் தான் நடிக்க போகும் படங்களின் கதைகளத்தை கருத்தில் வைத்துக் கொண்டே படங்கள் கமிட் ஆகி இருக்கிறார்.

இவர் கடைசியாக நடித்த படம் ராட்சசன் அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் 2011ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஆனா ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆர்யன் என்னும் ஆண் குழந்தை இருக்கிறது.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி ரஜினி நடராஜ் அவர்கள் இருவருக்கும் இடையில் சில வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் இவர்கள் 2017ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.

பின் சில பி ரச்சனைகளால் வி வாகரத்து பெற்ற அவர் கட்டா ஜுவாலா என்பவருடன் காதலில் விழுந்தார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது மகனின் 4வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *