என்னது! நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து வந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதா? வெளியான முதல் கணவரின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

சில காலமாக தமிழ் சினிமாவில் தேடப்படும் நடிகராக வளம் வருகிறார் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் க ருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக வி வாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து வி வாகரத்து பெற்று விட்டார் நடிகர் விஷ்ணு.

இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அ திர்ச்சியை தந்தது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை வி வாகரத்து செய்து விட்டதாக கூட ச ர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்ததார். ஜுவாலாவின் பிறந்த நாளன்று இருவரும் மோதிரத்தை மாற்றி தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் தான் வி வாகரத்து ஆனவர் என்று பார்த்தால் ஜுவாலாவும் ஏற்கனவே திருமணமாகி வி வாகரத்து பெற்றவர் தான். பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா, சேத்தன் ஆனந்த் என்ற பேட்மிட்டன் வீரரை கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் கடந்த 6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி வி வகாரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *