இளைய தளபதி விஜய்யின் தம்பி நடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! எந்த சீரியலில் நடிக்கிறார்.. தெரியுமா?

திரையரங்கம்

நடிகர் விஜய்யின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் விக்ராந்த். 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

மேலும் அதன் பிறகு அவர் நடித்த படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை, 2010ம் ஆண்டு வெளியான கோரிபாளையம் படம் இவருக்கு மிகப் பெரிய பெயரை  கொடுத்தது என்று கூறலாம்.

விக்ராந்திற்கு கடந்த 2009ம் ஆண்டு மானஸா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் வேறு யாரும் இல்லை தமிழில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் தான். தமிழை தாண்டி மலையாளத்திலும் மக்களுடே அம்மே என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *