இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடும் சூரரை போற்று நடிகை! என்ன பாடல் தெரியுமா? இதோ இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

திரையரங்கம்

வருடா வருடம் முந்தைய வருடத்தினை விட அதிகமான திரைப்படங்களே தமிழ் சினிமாவில் வெளிவருகின்றன. கடந்த பத்து வருடங்களில் தொடனக்கத்தில் வருடத்திற்கு இரநூறு திரைபபடங்கள் வெளியாகி கொண்டு இருந்த நிலையில் தற்போது வருடத்திற்கு முந்நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன.

ஆனால் இப்படி நிறைய திரைப்படங்கள் வெளிவந்தாலும் அவைகளில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த வெற்றியை இரண்டாக பிரிதல் ஓன்று வியாபரா ரீதியான வெற்றி அல்லது மக்களின் மனதை கவர்ந்த திரைப்படமான வெற்றி  இப்படி இந்த வருடம் லாக்டவுன் காரணமாக எந்த ஒரு திரைபப்டமும் திரையரங்குகளில் பெரும்பாலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே வெளிவர இருந்த திரைப்படங்கள் கூட லாக்டவுன் காரணமாக தள்ளிப் போடபட்டது. இந்நிலையில் இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட ஓ டி டி இணையதளங்கல் படங்களை வெளியிட முடிவு செய்தன. இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவர இருந்த சூரரை போற்று திரைப்படம் தள்ளிப் போனதால் ஓ டி டி யில் வெளியானது.

இந்த திரைபப்டத்தில் நடித்த அனைவர்க்கும் மிகப்பெரிய பாராட்டுகளும் ரசிகர்களிடமிருந்து கிடைத்தது. இப்படி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. இப்படி மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் முதல் முதலில் மலையாள திரையுலகில் “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா” என்ற திரைபப்டத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

இப்படி இந்த திரைப்படத்தில் நல்ல பிரபலம் கிடைக்கவே அடுத்ததாக பட வாய்ப்புகள் குமிய தொடங்கி பல மலையால திரைபப்டங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் நுழைய முடிவு செய்த இவர் பின்னர் எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படி இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவே சர்வம் தாளமையம், என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். பின்னர் சூரரை போற்று திரைபப்டத்தில் நடித்து தற்போது திரைபப்டமும் வெளியாகி சக்கைபோடு போட்டது

இந்த நிலையில் அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாளப் படிதிலிருந்து ஒரு நகைச்சுவை காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *